![]() |
![]() |
![]() |
100
இளம் காதலர்களான பாபி மற்றும் கரேன் ஆகிய இருவரும் யூஃபோரிக் ஸ்டேட் மனநலம் குன்றியோருக்கான காப்பகத்திற்குப் பின்னால் நிலவொளியில் உலா வருகின்றனர்.
101
அந்த நிலவொளி வீசும் இரவில், பாபியும் கரேனும் பாபியின் செவ்ரோலெட் செவெல் SS-இலிருந்து அந்த பயமுறுத்தும் பழைய காப்பகத்தால் வெளியேறுகின்றனர்.
102
அந்த கைவிடப்பட்டுள்ள மனநலம் குன்றியோருக்கான காப்பகத்தின் குவிமாடத்தின் பின்பகுதியில் முழுநிலவு ஒளிர்கின்றது.
103
பாபியும் கரேனும் அவர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இடத்தைத் தாண்டிச் செல்கின்றனர்.
104
இந்த நுழைவாயிலின் வழியே எத்தனை வேதனைக்குரிய ஆன்மாக்கள் கடந்து சென்றிருக்க வேண்டும்!
105
இந்த மனநலம் குன்றியோருக்கான காப்பகமானது ஒரு காலத்தில் அற்புதமாக மெச்சப்பட்டு இப்போது அழிந்து வரக்கூடிய ஒரு அழகிய கட்டிடக்கலையால் கட்டப்பட்டுள்ளது.

106
பாபியிடம் கரேன் மீது எளிதில் காதல் கொள்கின்ற திட்டங்கள் இருந்தன, ஆனால் அது என்ன சத்தம்?
107
காப்பகத்தின் உட்பகுதியில் அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர்!
108
கரேன் ஒரு இயந்திர கிராபரால் கைப்பற்றப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு வைக்கப் படுகிறாள்.
109
கிராபர்கள் கரேனது ஆடைகளை நீக்கத் தொடங்குகின்றனர்.
110
பயமுறுத்தும் தோற்றம் கொண்ட அந்த கிராபர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

111
உதவிக்கு யாருமின்றி சிக்கிக் கொண்ட கரேன் மீது வெந்நீரும் சோப்பும் தெளிக்கப் படுகின்றன.
112
மென்மையான ஸ்பாஞ்சால் துடைக்கப் படுகிறாள்.

113
செல்டோமிடம் கருப்பாகவும், பயமுறுத்தும் வகையிலும் உள்ள ஒரு ஹேர் டிரையர் உள்ளது.
114
கரேன் பிடிக்கப்பட்டு மீண்டும் அங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறாள்.
115
இதற்கிடையில் ரோபோட்டான ஜெலெஸர், கபட உள்ளம் கொண்ட டாக்டர். வரேகோவின் முன் பாபியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது.
116
நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தப்பட்ட கரேன் ஓர் ஒளி ஊடுருவும் குழாயில் சிறைவைக்கப்படுகிறாள்.
117
பாபி அவளைத் தொடர்பு கொள்ள ஒரு பரிதாபமான முயற்சியை மேற்கொள்கிறான், அங்கு கண்களைக் கூசவைக்கின்ற கதிர்வீச்சின் வெள்ளை ஒளிவீச்சைக் காண்கிறான்.
118
கரேனின் தசையானது ஒளி ஊடுருவக்கூடிய பச்சை ஜெலட்டின் போன்று மாற்றப்பட்டு, அவளது எலும்புகூடு கண்களுக்குத் தென்படும் வகையில் உள்ளது. ஒரு நீல வண்ண ஒளிவீச்சு தோன்றுகிறது.
119
கரேன் முற்றிலும் ஒளி ஊடுருவக்கூடிய பச்சை வண்ண பசை போன்று மாறிவிடுகிறாள். ஒரு சிவப்பு வண்ண ஒளிவீச்சு தோன்றுகிறது.
120
பாபியைத் திகிலூட்டச் செய்யும் வகையில், கரேன் ஒரு பச்சை வண்ண நீர்மமாக ஆக்கப்பட்டு, உடனடியாக உறிஞ்சப்படுகிறாள்.
121
பாபி ஒரு தற்காலிக ஆயுதத்தைப் பற்றி, டாக்டர் விராகோவிடம் இதுகுறித்து வினவுகிறான். அவரோ அவனிடம் இவ்வாறு கூறுகிறார்.
122
“இளைஞனே, உன்னால் இந்த குழாயைப் பார்க்க முடிகிறதா? இதில் இருப்பது உன் காதலிதான், அவளது அனைத்தும் இதில்தான் உள்ளன, அவளது வடிவம், அவளது ஆளுமை, அவளது நினைவுகள் அனைத்தும் இதில் பாதுகாப்பாக உள்ளன.”
123
“ஒருவேளை என்னால் அவளை மீண்டும் சீரமைக்க முடியும். அல்லது இந்த வடிகால் வழியே அவளைக் கீழே ஊற்றிவிட முடியும். நான் என்ன செய்ய வேண்டும் நீ நினைக்கிறாய்?”
124
ஒரு நகரத் தெருவில், பாபி தன் காதலியை மீட்கும் நம்பிக்கையில் ஒரு குற்றத்தைச் செய்ய தன் செவெல்லேயில் அமர்ந்திருக்கின்றான்.
200
இருள் சூழ்கிறது. காப்பகம் ஜாக்கிரதை, பகுதி II.
201
கையில் ஒரு துப்பாக்கியுடன், பாபி ஒரு சீன மூலிகை மருந்து கடைக்குச் செல்கிறான்.
202
அங்கு பாபி மூலிகை மருத்துவ, அவரது மனைவி மற்றும் சில அச்சமடைந்த வாடிக்கையாளர்களை எதிர்கொள்கிறான்.
203
“எனக்கு இந்த மூலிகை வேண்டும்.” “எனக்கு எதுவும் தெரியாது…” துப்பாக்கி வெடிக்கிறது! “அந்த சப்தத்தைக் கேட்டீர்களா?”
204
வன்முறையால் கலங்கிப் போன மூலிகை மருத்துவர் அந்த மூலிகையை அளிக்கிறார்.
205
பாபி சற்றே இடைவெளி விடுகிறான், ஆனால் இந்த சீன நகர சுற்றுப்புறத்தில் அதன் பாதுகாவலர்கள் எப்போதும் உள்ளனர்.
206
லாம் மற்றும் சோ ஆகிய இருவரும் பாபியை ஒரு மோட்டார் சைக்கிளில் தொடர்கின்றனர், மேலும் துப்பாக்கி விளையாட்டுக்கு லாம் தயங்குவதில்லை.
207
லாமின் .45-காலிபர் புல்லட் பாபியைத் தாக்கும் வண்ணம் உரசிச் சென்றது, மயிரிழையில் அத்தாக்குதலில் இருந்து அவன் தப்பித்தான்.
208
அதோ அந்த குப்பை லாரியைப் பாருங்கள்! பாபி சுழன்று அதைத் தவிர்த்து விடுகிறான்.
209
லாமிற்கும் சோவிற்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை, குப்பை லாரியில் சிக்கி விடுகின்றனர். அவர்களில் எஞ்சியிருப்பது சாந்தியடையட்டும்.
210
பாபியின் செவெல் ஒரு செய்தித் தாள் கடையின் ஊடே செல்கிறது.

211
பாபி போலீஸ் துரத்துவதிலிருந்து தப்பித்து சுரங்கப்பாதைக்குள் பறந்து சென்றதைக் குறித்த செய்திகள் 1975 ஆம் ஆண்டின் பத்திரிக்கை நினைவுகளில் ஆங்காங்கே கிடைக்கப் பெறுகின்றன.
212
பாபி போலீஸ் துரத்துவதிலிருந்து தப்பித்து சுரங்கப்பாதைக்குள் பறந்து சென்றதைக் குறித்த செய்திகள் 1975 ஆம் ஆண்டின் பத்திரிக்கை நினைவுகளில் ஆங்காங்கே கிடைக்கப் பெறுகின்றன.
213
சுரங்கப் பாதையில் நெருங்கி வரும் இரயிலைக் கண்டு பாபி சற்றே தடுமாறுகிறான்.
214
பின்னர் பாபி அந்த இரயிலின் வருகையைத் தனக்குச் சாதகமானதாக்கி, தன்னைத் துரத்தி வரும் போலீஸாரைத் தவிர்த்து விட்டு, அங்கிருந்து லாவகமாகத் தப்பிக்கிறான்.
215
மூலிகை மருத்துவரிடமிருந்து கொண்டு வந்த அந்த விலை மதிக்க முடியாத பெட்டியை, பாபி இன்னும் கையில் வைத்திருக்கிறான்.
216
அந்த நாட்களில் சுரங்கப் பாதை ஒரு காட்டுப் பகுதியைப் போன்றே இருந்தது, மேலும் பாபியைப் போன்ற சில ஆர்வமிக்க கதாபாத்திரங்களுக்கு அப்பகுதி ஆர்வமிக்கப் பகுதியாகவே இருந்தது.
217
பாபியின் செவெல் உடைந்து விட்டது, அவனால் தொடர்ந்து அதைப் பயன்படுத்த முடியாது, அந்தக் காப்பகத்திற்குச் செல்ல அவன் மற்றொருவரின் உதவியை நாட வேண்டியுள்ளது.
218
இங்கே அந்த பரிமாற்றம் முன்மொழியப்படுகிறது; விலை மதிக்க முடியாத அந்த சோதனைக் குழாய்க்காக இந்த விலை மதிக்க முடியாத பெட்டியைப் பரிமாற்றுவதற்கான முன்மொழிதல்.
219
ஆனால் டாக்டர் விராகோவ் பாபிக்கு இரட்டைத் துரோகம் இழைத்து விடுகிறார். பாபியோ பரிதாபத்துக்குள்ளாகிறான்.
220
டாக்டர் விராகோவ் அந்த பெட்டியில் உள்ளவற்றை ஏதோ ஒன்றாக ஆக்கி, அதை ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மாதிரி பி-29-இல் திணிக்கிறார்.
221
டாக்டர் விராகோவின் மாதிரி விமானம் ப்ளெசன்ட் வேலி ஹை ஸ்கூலின் மேல் பறக்கிறது.
222
அந்த விமானமானது பள்ளியில் உள்ள ஏதுமறியாத, அப்பாவி மாணவர்கள் மீது ஒரு இரசாயனத்தைத் தூவுகிறது.

223
சலிப்பூட்டும் ஆங்கில வகுப்பின் நடுவில் பிரெண்டா ஏதோ ஒன்றை உணர்கிறாள்…அது சுவைமிக்க உணர்ச்சியாக உள்ளது.
224
உடற்கல்வி வகுப்பில் இருந்த நான்சி ஏதோ ஒன்றால் திசைதிருப்பப்படுகிறாள் …மயங்குகிறாள். அந்தப் பந்தைக் கவனி நான்சி!
225
சியர்லீடரான பமிலா காற்றில் தன்னை ஏதோ ஒன்று கடந்து செல்வதை உணர்கிறாள்…மயக்கத்தில் வீழ்கிறாள் தன் கையிலுள்ள புத்தகங்களைத் தவற விடுகிறாள்.
226
எப்போதும் எல்லாவற்றையும் ஒப்பிடும் சாண்ட்ராஇப்போது பள்ளி மதிய உணவானது மிகவும்… வசீகரிப்பதாக உள்ளதைக் கண்டறிகிறாள்.
300
அந்தக் குழாயில் மர்மமான, பெண்ணைப் போன்ற ஏதோ ஒன்று உருவாகத் தொடங்குகிறது. காப்பகம் ஜாக்கிரதை, பகுதி III.
301
பிரெண்டா, அச்சுறுத்தும் ஆகாயத்தின் கீழ் காப்பகத்திற்குத் தனியாக சைக்கிளில் செல்கிறாள்.
302
பில்லியும் நான்சியும் பில்லியின் வேனைப் போன்று மாற்றியமைக்கப்பட்ட ஒரு வேனில் காப்பகத்தை நோக்கிச் செல்கின்றனர்.
303
மைக்கும் பமிலாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் காப்பகத்தை நோக்கிச் செல்கின்றனர். நல்ல பைக், மைக்! சார்லியின் 1972 ஆம் ஆண்டு டாட்ஜ் சார்ஜரில் சாண்ட்ராவும் சார்லியும் கிட்டத்தட்ட நன்றாகத் தோற்றமளிக்கின்றனர்.
304
ஓர் ஒதுங்கிய நடைபாதையில், பில்லி ஒரு மரணக் கதிரால் துடிக்க வைக்கப்படுகிறான், அதே சமயம் நான்சி காப்பகத்தின் உள்ளே இழுக்கப்படுகிறாள்.
305
ஸெலெஸர் மைக்கைப் பிடிக்கிறான், அதே சமயத்தில் பமிலா தான் உள்ளிழுக்கப்படுவதை எதிர்த்துச் சண்டையிடுகிறாள்.
306
“இந்த அறை மட்டும் ஏன் இவ்வளவு சுத்தமாக உள்ளது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் பமீலா, தனக்குப் பின்னால் தன் காதலன் சார்லி தள்ளப்படுவதைக் கவனிக்கவில்லை.
307
எந்திரங்கள் பரிதாபத்துக்குரிய சாண்ட்ராவைப் பிடித்து அவளது ஆடைகளை நீக்குகின்றன.
308
சிவப்பு வண்ணக் கண்களையுடைய ஜெலெஸர் காப்பகத்தின் ஒரு தாழ்வாரத்தில் பிரெண்டாவைத் தேடி வருகிறான்.
309
ரோபோட்டான ஜெலெஸரால் நுழைய முடியாத ஒரு சிறு வாசல் வழியே செல்வது பாதுகாப்பானது என்று பிரெண்டா எண்ணுகிறாள், ஆனால் இது என்ன வெளிச்சம்?
310
இதுதான் ஸ்பாட்லைட், பிரெண்டா. நீ இப்போது மேடை மீது நிற்கிறாய், உனது நடிப்பு இப்போது தொடங்குகிறது.
311
இயந்திர கிராபர்கள் இந்தப் பெண்கள் மீது தங்கள் வேலையைச் செய்யச் செல்கின்றனர்.
312
நான்சி, பமீலா மற்றும் சாண்ட்ரா ஆகிய மூவரும் வலுக்கட்டாயமாக கழுவப் படுகின்றனர்.
313
பிரெண்டா அங்கேயே நின்று ஒரே நேரத்தில் கழுவப்பட்டு, உயிரைத் துறக்கிறாள்.
314
காப்பகத்தின் நிம்மேட்டிக் குழாய்களின் நெட்வொர்க் மூலம் பமீலா துடைக்கப்படுகிறாள்.

315
நான்சி, பமீலா, சாண்ட்ரா மற்றும் பிரெண்டா ஆகிய அனைவரும் பெண்கள் வடிவிலிருந்து பசை வடிவிற்கு மாறி விடுகின்றனர்.
316
ப்ளெசண்ட் வேலி பள்ளி அதில் பயிலும் குழந்தைகள் மாயமானதால் ஆத்திரமடைகிறது, போலீஸாரிடமோ இதற்கான பதில்கள் ஏதுமில்லை.
317
டாக்டர் விராகோவ் வேலைக்குச் செல்கிறார், பச்சை வண்ண பசை வடிவில் உள்ள பெண்களை ஒரு மர்மமான வெள்ளை வண்ண களிம்பு போன்று மாற்றும் செயலைத் தொடங்குகிறார்.
318
காப்பகத்திற்கு வெளியே, மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒரு போலீஸ்காரர் கேட்பாரற்று கிடக்கும் ஒரு வேனில் உரிமத் தகடு போன்ற ஏதோ ஒன்றைக் கவனிக்கிறார்.

319
ஒரு போலீஸ் ஸ்வாட் குழு காப்பகத்திற்கு விரைந்து சென்று செயலில் இறங்குகிறது.

320
ஆனால் காப்பகமோ சுத்தமாக உள்ளது. அங்கிருந்து எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை, முன்னர் எப்போதோ ஒரு பெண்ணின் ஆடையாக இருந்திருக்கக் கூடிய ஒரு ஸ்க்ராப் அவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
321
இலண்டனில் உள்ள ஒரு ஆடம்பரமான கிளப்பில், டாக்டர் விராகோவ் மற்றும் சில பணக்கார வணிகர்கள் அந்த வெள்ளை வண்ணக் களிம்பிற்கான வியாபரத்தை முடிக்கிறார்கள்.
322
ஒரு ஆடம்பரமான குளியலறையில், ஒரு நடுத்தர வயது பெண்மணி அந்த வெள்ளைக் களிம்பில் சிறிது பயன்படுத்துகிறார்.
323
அந்த வெள்ளைக் களிம்பு கரைகின்றது, அந்த நடுத்தர வயது பெண்மணி நுரைகளால் சூழப்பட்டு காணப்படுகிறார்.
324
அந்த நடுத்தர வயது பெண்மணி இருந்த இடத்தில் இப்போது ஒரு பிரகாசமான அழகிய இளம் பெண் காணப்படுகிறாள்.
325
ஒரு பிரகாசமான காலை வேளையில், ஓர் அழகிய டஸ்கன் வில்லாவிற்கு வெளியே, டாக்டர் விராகோவ் தன் காலை உணவை உண்டு கொண்டிருக்கிறார்.
326
டாக்டர். விராகோவ் காபியைப் பருகிக் கொண்டே கீழேயுள்ள ஃபுளோரன்ஸ் நகரத்தின் பனோரமாவை இரசித்துக் கொண்டிருக்கிறார்.
327
டாக்டர். விராகோவ் பச்சை திரவத்தின் ஒரு குடுவையை உருவாக்கி, அதை அடித்தளத்தில் உள்ள தன் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறார், பின்னர் இரசாயனச் செயல்முறைகள் சிலவற்றைச் செய்கிறார்.
328
டாக்டர் விராகோவ் அந்த பதப்படுத்தப்பட்ட திரவத்தை ஒரு மர்மமான குழாய் கருவியில் ஊற்றுகிறார்.
329
அந்த குழாய்க்குள் முதலில் சில குமிழிகள் தோன்றுகின்றன, பின்னர் அவை ஏதோ ஒரு பெண் வடிவத்தைப் பெறுகின்றன.
330
ஒரு நிர்வாணமான பூனைப் பெண், முன்னொருமுறை கரேன் பார்த்ததைப் போன்று பார்த்துக் கொண்டே குழாயிலிருந்து வெளிவருகிறாள்.
331
டாக்டர் விராகோவ் தனது புதிய பூனைப் பெண்ணுக்கு ஒரு மணியைக் கட்டுகிறார், பின்னர் அவள் குடிப்பதற்கு சிறிது பால் கொடுக்கிறார். அவள் நிச்சயம் பசியுடன் இருந்திருக்க வேண்டும்!!
332
ஒரு சிறு பூனைப் பெண் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறாள்.
333
டாக்டர் விராகோவின் பூனைப் பெண் அவரது மடியில் தஞ்சம் புகுகிறாள். என்னால் கிட்டத்தட்ட அவளது சப்தத்தைக் கேட்க முடிகிறது.
![]() |
![]() |
![]() |
இந்த ஆவணப் பெட்டகமானது இயாகோ ஃபாஸ்டஸால் (“ஃபாஸ்டஸ்” என்பது ஒரு புனைப்பெயர்) செயலுரிமை அளித்து எழுதப்பட்டு, ரஃபேல் சுஸார்ட்டே (“சுஸார்ட்டே”)-ஆல் விளக்கமளிக்கப்பட்ட காப்பகம் ஜாக்கிரதை என்னும் ஒரு வெப்காமிக்கையும் ஃபாஸ்டஸால் எழுதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சில பக்கத் தலைப்புகளையும் கொண்டுள்ளது.
இந்தப் பெட்டகத்தில் உள்ள படங்கள் மற்றும் தலைப்புகள் ஒரு ஆட்ரிப்யூசன்-நான்கமர்சியல்-ஷேர் அ லைக் 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன, இதைக் குறித்த விவரங்களை இந்த இணையதளத்தில் காணலாம் https://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/. நீங்கள் ஃபாஸ்டஸ் மற்றும் சுஸார்ட்டே ஆகியோருக்கு நன்மதிப்பு அளிக்கும் வரையிலும் இந்தப் பெட்டகத்தை நீங்கள் விரும்பியபடி நகலெடுத்து விநியோகிக்கத் தயங்க வேண்டாம், ஆனால் இதில் உள்ள கலை, கதை, கதாபாத்திரங்கள் அல்லது சூழ்நிலைகள் போன்றவற்றைக் கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம். இந்த உரிமத்தின் கீழ் படைப்பாளிகளின் தார்மீக உரிமைகள் அப்படியே உள்ளன என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
இதன் படங்கள், தலைப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிற்கு ஃபாஸ்டஸ் உரிமையாளர் ஆவார், மேலும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்திற்கு அவரால் தனது விருப்பப்படியான தள்ளுபடியை வழங்க முடியும். ஃபாஸ்டஸை https://eroticmadscience.com என்னும் அவரது பிரதான இணையதளத்திலும், faustus@eroticmadscience.com மற்றும் iago.faustus@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலும், +1-347-460-3299 என்னும் தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ள முடியும்.
சுஸார்ட்டே ஒரு தொழில்முறையிலான இணையதளத்தை https://suzarte1.portfoliobox.net/ என்னும் முகவரியில் பராமரித்து வருகிறார், மேலும் அவரை இந்த இணையதளத்தின் வாயிலாக தொடர்பு கொள்ள முடியும்.